நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி இணைந்துள்ளார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.
நந்தமூரி பாலகிருஷ்ணா - பொயபட்டி ஸ்ரீனு கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு #BB4 எனும் படத்திற்கு 'அகண்டா 2- தாண்டவம்' என பெயரிடப்பட்டுள்ளது. தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.