பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்காலிக மண் பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால் இரு கிராமங்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சூளகிரி - சின்னாறு அணைக்கட்டு நடுவே சிக்கி, 45 ஆண்டுகளாக ஆற்று நீரில் மிதக்கும் போகிபுரம் கிராமத்தின் கண்ணீர் கதை இது..!
தெற்கு ஜார்ஜியாவில் வைர வடிவிலான 240 மீட்டர் கண்ணாடி பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
ஜார்ஜியாவின் Dashbashi Canyon இல் கட்டப்பட்ட 240 மீட்டர் கண்ணாடி பாலம் பார்வையாளர்களுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது. தெற்கு ஜார்ஜியாவில் தலைநகர் திபிலிசியில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தொலைவில் டாஷ்பாஷி கனியன் பாலம் அமைந்துள்ளது.
(Photograph:AFP)
ஜம்மு-காஷ்மீரில் வடக்கு ரயில்வேயின் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) பிரிவில் நாட்டின் முதல் கேபிள் பாலமான Anji Khad Bridge கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கொங்கன் ரயில்வே (Konkan Railway) உருவாக்கி வருகிறது.
உத்தரகண்ட் வனத்துறை விலங்குகள் சாலைகளை கடக்க உதவும் வகையில் 'சுற்றுசூழல் பாலம்' (Eco Bridge) என்று அழைக்கப்படும் இருவழி தொங்கு பாலத்தை உருவாக்கியுள்ளது. நைனிடால் நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்களுக்கு இடையே இந்த சிறப்புவகைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. வகையான பாலத்தை கட்டியுள்ளது.
வெள்ளத்தில் மக்கள் அடித்து சென்றுள்ள கதையை நாம் கேள்விபட்டிருகின்றோம், அனால் தற்போது பாலமே அடித்து சென்றுள்ள நிகழ்வு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக செந்துறை அருகேயுள்ள நின்னியூர் ஓடையில் போடப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தோடு அடித்து சென்றது.
இந்நிலையில் அவ்வழியே வந்த அரசுப் பேருந்து பள்ளத்தில் விழுந்தது. இப்பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்தனர். இவர்கள் சுமாரான காயத்துடன் தப்பினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.