GST On Food Items : ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாவு உட்பட பல பொருட்களின் விலை குறைந்தது. டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்கு முன்பை விட குறைவான வரி செலுத்த வேண்டியுள்ளது.
Finance Minister Nirmala Sitharaman : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தவிர, மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையும் இன்று நடத்தப்பட்டது
NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
ஜி.எஸ்.டி. வசூலில் வாடிக்கையாளர்களிடம் முறைகேட்டில் ஈடுபட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதித்து தேசிய மிகை லாப தடுப்பு ஆணை உத்தரவிட்டுள்ளது.
மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்ட விதிமுறைகளுக்கு இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் ஒப்புதல்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி. சட்டத்தின் அனைத்து அம்சங்களும் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.