IPL 2024, Chennai Super Kings: 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இந்த முக்கிய வீரர் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
IPL 2024 Auction: ஐபிஎல் 2024 மினி ஏலம் நெருங்கி வரும் சூழலில், இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த வீரர்களை எடுக்க அதிக ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது என்பதை இதில் காணலாம்.
ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
T20 Pride Captains: கிரிக்கெட் அனைவரின் விருப்பமான விளையாட்டாக உள்ளது. பலவகையான போட்டிகளில், இருபது ஓவர் போட்டி மிகவும் சுவாரசியமானதாக மாறியிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் திடீரென ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். இந்த வீரர் எதிர்வரும் அமெரிக்க டி20 லீக்கில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றுள்ளார்.
Dhoni Jadeja: சிஎஸ்கே கேப்டன் தோனிக்கும், முன்னாள் கேப்டன் ஜடேஜாவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்தார்.
MS Dhoni Suresh Raina: 2021 ஐபிஎல் சீசனின் பிளேயிங் லெவனில் உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்க தோனியிடம் நான் தான் பரிந்துரை செய்தேன் என சுரேஷ் ரெய்னா ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.
Ruturaj Gaikwad Marriage: சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவாரை நேற்று (ஜூன் 3) திருமணம் செய்து கொண்டார்.
Viral Video: நடந்து முடிந்த கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்து வரை சென்று கோப்பை கைப்பற்றிய நிலையில், அந்த தருணத்தில் சிஎஸ்கே ரசிகர் ஒருவரின் முரட்டு தனமான செயல் தற்போது வைரலாகி வருகிறது.
MS Dhoni Injury: சென்னை அணி தோனியின் தலைமையில் 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், தோனி விரைவில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.