கொலஸ்ட்ரால் அளவைத் தவறாமல் பரிசோதித்து, கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்ய வேண்டும். கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.
ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாக கருதப்படும் பூண்டு சட்னியில், வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம், செலினியம், நார்ச்சத்து போன்ற பல சத்துக்களும், அல்லிசின் போன்ற நன்மை தரும் கூறுகளும் உள்ளன
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் பொதுவாக சில தவறுகளை செய்கிறார்கள். அதனை தவிர்த்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி, எல்டிஎல் கொழுப்பின் குறைவு மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு போன்றவற்றிற்கு அல்லிசின் நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.