Uric Acid Control: உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் சில உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே காணலாம்.
Drinks to Control Uric Acid: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது எலும்புகளின் மூட்டுகளில் படிந்து, அதில் இடைவெளிகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் தொடங்குகிறது.
Citrus fruits In Empty Stomach: சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள சிறந்த நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு அவற்றை சாப்பிட்டால், பக்க விளைவுகள் ஏற்படும்...
காலையில் எழுந்ததும் காலியாக இருக்கும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் இருக்கின்றன. காபி மற்றும் தயிர், பேரீட்சை பழம் ஆகியவற்றையெல்லாம் சாப்பிட வேண்டாம்.
Grapefruit benefits: கிரேப் ஃபுரூட், வித்தியாசமான தனிச்சுவையை கொண்ட பழம், சோடியம், கொழுப்பு, குளுட்டன் போன்ற எதுவும் இல்லாததால் உடல் எடையை குறைக்க உதவுகிறது
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. இதனால், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் இந்த பிரச்சனைகளுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு தான் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்து கொண்டே போகும் போது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்க வாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
Side Effects of Eating Orange: ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும், ஆனால் சில உடல் பிரச்சனைகளின் போது அதை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.