Erode MP Ganesamoorthy: ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Singai G Ramachandran : வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது!? வாக்கு எண்ணும் பள்ளிக்கு வெளியே உட்கார வேண்டும் என்று விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர்...
கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட வரவில்லை என்று கூறினார்.
Erode MP Suicide Attempt: தற்போதைய மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Coimbatore Election News : திமுக அதிமுக இடையேதான் போட்டி, ஆனால் திமுக வேட்பாளர் டம்மி என்றும் கரூரில் நிற்காமல் அண்ணாமலை கோவையில் நிற்கிறார என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரச்சாரத்தில் அதிரடியாக பேசி உள்ளார்.
Coimbatore District In-charge Minister TRP Raja: அசைன்மென்ட் கோவை இப்போது செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு சென்றிருக்கிறது. இந்த முறை கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக.
IPL 2024 Fan Park: ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் மட்டுமின்றி Fan Park அழைக்கப்படும் பொதுவெளியில் அமைக்கப்படும் பெரிய திரைகளிலும் நீங்கள் கண்டு களிக்கலாம். அதன் முதற்கட்ட விவரங்களை இங்கு காணலாம்.
கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி கோவையில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்று மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இதனையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Union Minister L Murugan About INDIA Alliance :நான் ஒரு சாதாரண தொண்டன். கட்சி கட்டளை என்னவாக இருக்குமோ, அதை நிறைவேற்றுவது தான் சாதாரண தொண்டனின் கடமை, பணி. கட்சி சொன்னால் போட்டியிடுவேன் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.
Coimbatore: கோவையில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் உதயநிதி ஸ்டாலின் என எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்தனர்.
கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.