Covai BJP Member Scam: கோவையில் மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவையில், புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தற்கொலைக்கு பின்னால் உள்ள காரணம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Coimbatore, Annamalai, SP Velumani: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Coimbatore, Goundampalayam, Vanathi Srinivasan: கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 830 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Lok Sabha Elections: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் ஆதரித்து கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டம் கோவை, சூலூர் அண்ணா சீரணி கலையரங்கத்தில் திங்கள் அன்று இரவு நடைபெற்றது.
Tamil Nadu Coimbatore Parliamentary Constituency History: கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,83,034 ஆகும்.
Coimbatore Constituency Winning Candidate Prediction : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
கோவை சிங்காநல்லூரில் உள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி ராகுல் காந்தி ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்தும் கலந்த இனிப்பு வகைகளை வாங்கினார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவை இங்கு காணலாம்.
Coimbatore INDIA Alliance Meeting: என் அரசு இல்லம் பறிக்கப்பட்டது ஆனால் அது தேவையில்லை என்றும் ஆனால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கோவையில் பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.