அதிமுக ஆட்சியில் கோவை உயர்மட்டப் பாலம் கொண்டுவரப்பட்டது என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்குப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
தான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் தன்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் எனவும் நடிகர் ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.
நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்வதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Tamil Pudhalvan Scheme Details: கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையை இங்கு காணலாம்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சாலையில் நடந்த செல்லும் பெண்களை குறி வைத்து இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே வீட்டின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்த காட்டு யானை ஓன்று சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Tamil Nadu Rain Update Latest News: தமிழகத்தின் இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கன முதல் அதி கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? நடந்தது என்ன?
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ள நிலையில், அதற்கான நிதியைக் கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.
Premalatha Vijayakanth : பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்து தெரிவித்துடன், அவரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.
TN Rain Updates: தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் நாளையும் (ஜூன் 25), நாளை மறுநாளும் (ஜூன் 26) கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.