கோவை, கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் இன்றைய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்விக்கு அமைச்சர்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.
கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் பின்னணியை விரிவாக காணலாம்.
கோவையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீவிரவாதிகளுடன் திமுகவுக்கு தொடர்பில்லை என சொல்லிவிட முடியாது என சர்ச்சையாக பேசினார்.
கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தட்டி கேட்ட பாஜக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
கோவை தடாகம் சாலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.
My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் போலி ஆவணங்கள் மூலம் 14 கோடி ரூபாய் நில அபகரிப்பு தொடர்பான புகாரில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
NIA Raid In Tamil Nadu Latest News: 2022இல் கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.