South India Permanent Theatre: கோவையில் நூற்றாண்டை கடந்த தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்மான, டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்ட நிலையில், விரைவில் வணிக வளாகமாக மாறுகிறது. அந்த திரையங்கம் குறித்த முழு வரலாறையும் இதில் காணலாம்.
தஞ்சையில் உள்ள விஜயா திரையரங்கத்தில் நரிக்குறவர் சமூகத்தின் மக்களை முதல் வகுப்பில் அமர வைத்து படம் பார்த்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய திரைப்படங்களின் விமர்சனங்களை 3 நாட்களுக்கு பின்னரே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வியாழன் (நவம்பர் 25) அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் தள்ளிப்போனது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் அறிவிப்பினை தொடர்ந்து இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும் பொருட்டு, அவர்களின் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்கும் பணியில் அங்குள்ள காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தளபதி விஜய்யின் மாஸ்டர் (Master) திரைப்படம் 'சினிமா தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் செழிக்க உதவும்’ என்று தனுஷ் நம்புகிறார். அதை அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் தேதி ரிலீசாகிறது.
தமிழகத்தில் 8% மாநில வரியை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேளிக்கை வரிக்கு எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தனர்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்:-
’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.