மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 22,82,191 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 52,723 பேர் இறந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,10,485 பேர் சிகிச்சையில் உள்ளனர்
, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், கடந்த 3 வாரங்களில் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா காரணமாக இறப்பு ஏதும் பதிவாகவில்லை என்றார்.
இந்தியாவில் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலமாக கொரோனா பரவல் வாழ்க்கையை பாதித்தாலும், தற்போது பல இடங்களில் கொரோனா பரவல் மிகவும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41,322 பேருக்கு புதிதாக தொற்று பரவியதை அடுத்து, மொத்த COVID-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 93,51,110 ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 46,232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மொத்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 90,50,597 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளில், 74,91,513 பேர் குணமடைந்துள்ளனர். 5,70,458 பேர் ஆக்டிவ் நோயாளிகள் ஆவர். COVID-19 ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக 6 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 53,370 பேருக்கு புதிதாக கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, சனிக்கிழமை 78,14,682 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 81,484 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது நாட்டின் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியுள்ளது. மறுபுறம், கொடிய தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,095 பேர் உயிர் இழந்ததை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது
கொடிய கொரோனா வைரஸ் COVID-19, நாடுமுழுவதும் பரவுவதை சமாளிக்க 2020 மார்ச் 24 நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு பயணிகள் விமானங்களையும் இந்தியா நிறுத்தும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.