புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ரயில் நிலையத்திற்கு இறக்கிவிட்ட புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தின் (PRTC) ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படத்தப்பட்ட நிலையில் யூனியன் பிரதேசத்தில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 202-ஆக அதிகரித்தது.
மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) புதுமையான சம்பள கணக்கு சேவையான `சுரக்ஷ சம்பள கணக்கு`-னை திங்களன்று Airtel Payments Bank அறிமுகம் செய்துள்ளது.
காப்பீட்டு கட்டுப்பாட்டாளர் IRDAI-ன் சமீபத்திய உத்தரவில், சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளுக்கு பிரீமியம் எடுத்த பிறகு காப்பீட்டு கோரிக்கையை மறுக்க முடியாது என்று கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 38 கொரோனா வைரஸ் நோயாளிகள் தமிழகத்தில் இறந்திருப்பதாகவும், 1,974 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டுவருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) ஒரு தன்னம்பிக்கை இந்தியா பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
நாட்டில் வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் குறித்து அமைச்சர்கள் குழுவின் முக்கியமான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனாவைத் தடுக்க மத்திய அரசின் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
டெல்லி அல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டெல்லி ஆளுநர் அனுமதித்திருப்பது டெல்லி மக்களுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் துணைநிலை ஆளுநரும், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) தலைவருமான அனில் பைஜால், கொரோனா சிகிச்சை குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவை மாற்றியுள்ளார்.
தைவான் கொடுக்கும் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த 443 நோயாளிகளில் 430 பேர் குணமடைந்துவிட்டனர். 7 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியானார்கள்.. தற்போது 6 பேருக்கு மட்டுமே நோய்ப் பாதிப்பு உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, அனைத்து வகை மதுபானங்கள் வசூலிக்கப்பட்ட 70% ‘சிறப்பு கொரோனா கட்டணத்தை’ 2020 ஜூன் 10 முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்திற்கு வரவில்லை என்றும், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் AIIMS இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவுவதை கட்டுபடுத்தும் பொருட்டும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யும் பொருட்டும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறங்கு தள (Wharf) பகுதிகளில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை செய்வது, வரும் 7.6.2020 முதல் தடை செய்யப்படுகிறது.
ஆரோக்யா சேது(Aarogya setu)-வைப் போலவே, ஆயுஷ் மிஷனின் ஆயுஷ் கவாச் பயன்பாடும்(Ayush kawach app) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மிகவும் உதவியாக இருப்பதாக தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.