கொரோனா முழு அடைப்பு காலத்தில், வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் முக-கவசம் அணியவில்லை என்றாலோ, பொதுவெளியில் எச்சில் துப்பினாலோ உடனடி அபராதம் விதிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் (Bengaluru), குறிப்பாக கொரோனா (Corona) தொற்று அதிகம் உள்ள KR மார்கெட் மற்றும் அதன் அருகில் உள்ள சித்தபுரா, விவிபுரம், கலசிபால்யா ஆகிய இடங்களில் கடுமையாக லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என கர்நாடக (Karnataka) முதல்வர் பி. எஸ். எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சீனா செயலிகளுக்கு மாற்றாக பல பாதுகாப்பான பல செயலிகள் உள்ளன. விளையாட்டு தொடர்பான செயலியாக இருந்தாலும் சரி, அல்லது வீடியோ தயாரிப்பது தொடர்பான செயலியனாலும் சரி, இதனை மக்கள் மிக பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
தேசிய தலைநகர் தில்லியில் (Delhi), பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என, ஞாயிறன்று வெளியான உளவு தகவலை அடுத்து, காவல் துறையினர் தீவிர எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்திலும் கூட பயணிகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க இந்திய ரயில்வே முயற்சித்து வருகிறது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 1,515 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மொத்த எண்ணிக்கையை 48,019-ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிக கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ள சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான படுக்கை திறனை அதிகரித்து, நியமிக்கப்பட்ட வசதியில் இரட்டிப்பாக்கியுள்ளது.
ஆந்திராவில் ஜூலை 11 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் இடைநிலை பொது மேம்பட்ட துணைத் தேர்வுகளுக்கான தற்காலிக கால அட்டவணையை கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் திங்கள்கிழமை வெளியிட்டார்.
கொரோனா வைரஸின் சிகிச்சைக்கு, நீங்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே சார்ந்து இருக்க தேவையில்லை. தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறலாம், அதுவும் இலவசமாக.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.