சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர். பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர் மரபுபடி வாழ்த்திய உறவினர்கள்.
Viral Video: தைவானில் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து கட்டிடன்கள் ஆடும் வீடியோக்களும், மக்கள் அச்சத்தின் உச்சியில் இருக்கும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
தைவான் தலைநகர் தைபேயில் முதல் இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தைபேயில் வசிக்கும் இந்து வணிகர் ஒருவரால் இந்த ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.
சீனா தைவான் மோதல்: தைவானைச் சுற்றி சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன. தைவான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கான முன்னேற்பாடு இது என்று நிபுணர்கள் இதைப் பார்க்கின்றனர்.
China vs Taiwan:தைவான் மீது அழுத்தம் கொடுக்க, தைவான் ஜலசந்தியில் சீன போர்க்கப்பல்கள் இன்னும் உள்ளன. மறுபுறம், தைவான் போர் விமானங்களை பறக்க விடுவதன் மூலம், தைவான் ஜலசந்தியில் பறந்து பதிலடி கொடுக்க தாயாராக இருப்பதை உணர்த்தியுள்ளன.
தைவானின் ஷிப்பிங் நிறுவனமான எவர்கிரீன் மெரைன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளத்தை போனஸாக வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Corona Cases in China: உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது சீனாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனர். மேலும் 1500-2000 பேர் உயிரிழப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Barcode Tattoo: கையை நீட்டினால் பணம் செலுத்தலாம்! பார்கோடு டாட்டூ பற்றி எப்போதாவது யோசித்ததுண்டா? மாத்தி யோசிக்கும் வித்தியாசமான மனிதரின் மூளை வேலை இது...
China President Xi Jinping: மாவோவுக்கு இணையாக மூன்றாவது முறையாக பொதுச் செயலாளராகப் பதவியேற்ற ஜி ஜின்பிங், இன்னும் சில நாட்களில் நாட்டின் அதிபராக பதவியேற்பார்
அமெரிக்கா, உக்ரைனில் போர் நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
Nancy Pelosi Vs Xi Jinping : சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இதற்கு சீனா எப்படியெல்லாம் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வரும் நிலையில், பெலோசி தைவானுக்குச் சென்றால், அது “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும்” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.
நான்சி பெலோசி, முதலில் ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு COVID-19 தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து, பயணத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.