தமிழ்நாட்டில் இன்று 1,956பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைத்துவருகிறது. கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி தற்போது மட்டுப்பட்டிருந்தாலும், மூன்றாம் அலை வரலாம் என்ற கணிப்புகள் கவலையை அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,969 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இன்று 1,985 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,985 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாதக் கணக்கில் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குகின்றன
தமிழ்நாட்டில் இன்று 1,997 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,308 ஆக அதிகரித்துள்ளது
கொரோனா தொற்று கவலையளிப்பது ஒருபுறம் என்றால், பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பின் விளைவுகள் மிகவும் கவலையளிப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது
இதுவரை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்கள், தற்போது உறுப்பினராக வேண்டுமென்றால் என்ன செய்வது? இந்த கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. அது மிகவும் சுலபமானது தான்...
இன்று தமிழ்நாட்டில் 1,949 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,67,401 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
"2021 ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்" என்று தனியார் வங்கியின் வேலை விளம்பரத்தில் குறிப்பிடுள்ளது பரவலான சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது
கொரோனாவின் வீரியம் தெரியாத ஜோடிகள் லாக்டவுன் விதிக்கப்பட்டதிலிருந்து மாலை நேரங்களில் நெருக்கமாக இருப்பதை பார்த்த மும்பை நகரவாசிகள், முத்தக் கட்டுப்பாடை விதித்துள்ளனர்
முடி கொட்டுதல் என்பது பலருக்கும் கவலையளிக்கும் விஷாய்ம். அதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதித்து, குணமடைந்தவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதை தடுப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்தோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,385 ஆக உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,990 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,61,587ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.