கொரொனா வைரஸின் மிகவும் பிறழ்ந்த புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு, 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களை இங்கிலாந்து தடை செய்தது. இதையடுத்து WHO சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது
சீனாவில் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.
கோவிட் சோதனை குறித்த புதிய அறிவுறுத்தலை வெளியிட்டது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research). கோவிட் 19 இரண்டாவது அலைகள் நாட்டில் வேகமாக வீசி வரும் நிலையில் நாடு இதுவரை இல்லாத மருத்துவ நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
சர்வதேச விமானங்களுக்கான தடையை இந்திய அரசு 2021 ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு தடை ஏப்ரல் இறுதி வரை தொடரும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation (DGCA)) இன்று (மார்ச் 23, 2021) அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் கிடங்கு இந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்று SII நிர்வாக இயக்குனர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று 2,481 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் (CoronaVirus) புதிய தொற்றுகள் வெளிவந்த பின்னர் மலேசியா (Malaysia) அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் (US, UK,France) ஐ 'No entry' பட்டியலில் சேர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.