சீனாவில் பரவிவரும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Combined Covid and influenza vaccine: கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி... எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு தொடங்கும்
American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கடுமையான விமர்சனங்கள் உறுதியாகின்றன. கொரோனா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் தில்லுமுல்லு செய்த டிரம்புக்கு அதிகரிக்கும் சிக்கல்
Covid vs Folic Acid: ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறீர்களா? ஆம் எனில், ஒரு புதிய ஆய்வின்படி, நீங்கள் கோவிட்-19 நோய்த்தொற்றைப் பெறுவதற்கான ஆபத்து அதிகமாக உண்டு
நாட்டில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்
சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கிறது தாய்ப்பால். தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படத் தேவையான ஆன்டிபாடிகளை தாயிடமிருந்து நேரடியாக குழந்தைகள் பெற்று கோவிட் நோயை எதிர்த்து போராடும் வலிமையைப் பெறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.