MS Dhoni Injury: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
IPL 2023 CSK vs RR: சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஆடுகளம், பிளேயிங் லெவன் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
PMK Wants to BAN Chennai Super Kings: தமிழ்நாட்டுக்கான ஐபிஎல் அணி என்கிற ரீதியில் வெளியில் காட்டிக்கொண்டு வர்த்தகத்தில் பல கோடி ரூபாய்களில் லாபம் ஈட்டும் சென்னை சூப்பர் கிங்ஸில் தமிழர்களுக்கு ஏன் இடம் இல்லை?
CSK vs RR: வரும் புதன்கிழமை சென்னை அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் போட்டி நடைபெற உள்ள நிலையில் டிக்கெட் பிளாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
IPL Injury 2023: ஐபிஎல் போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது ஏற்பட்ட காயத்தால் கேன் வில்லியம்சன் தனது நாட்டுக்குத் திரும்பினார். நியூசிலாந்து திரும்பிய அவர் இந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று அனுமானிக்கப்படுகிறது
Big Change In Lucknow Team: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது லக்னோ அணிக்கு ஒரு நட்சத்திர வீரர் திரும்பியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென மைதானத்திற்குள் நாய் புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
CSK vs LSG: எல்எஸ்ஜி வெற்றிக்குப் பிறகு சிஎஸ்கே பவுலர்கள் சரியாக பந்து வீசவில்லை என்றால் புதிய கேப்டனின் கீழ் விளையாடுங்கள் என்று எம்எஸ் தோனி எச்சரித்துள்ளார்.
CSK vs LSG: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. தோனி ஐபிஎல்லில் 5000 ரன்களை குவித்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடியதால் சிஎஸ்கேவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதிரடியாக ஆடிய அவர் 57 ரன்கள் எடுத்தார்.
சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி ஆர்சிபி மட்டுமே என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.