Cyberfraud: ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா? டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தை வியாபாரிகள் மறுக்கலாம்...
ஓலா-ஊபர் போன்ற டாக்ஸிகளை தினசரி பயணத்திற்கு பயன்படுத்தினால், கவனமாக இருங்கள். சமீபத்தில், ஒரு நபர் 100 ரூபாயை திரும்பப் பெற முயன்றபோது 5 லட்சம் ரூபாயை இழந்தார்.
ஐபோன் 15-ன் விற்பனை இந்தியாவிலும் தொடங்கியிருக்கும் நிலையில், இதனை வைத்து மோசடிகளும் படு ஜோராக நடந்து வருகிறது. மக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு காவல்துறை இ-சலான் அனுப்பி அதன் மூலம் அபராத தொகையை ஆன்லைனில் வசூலிக்கிறது. ஆனால் இந்த லிங்கை வைத்து தான் மோசடிகளை இப்போது மோசடியாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
கிரெடிட் கார்டில் நடைபெறும் புதிய மோசடியில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் 7 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். அவர் எப்படி ஏமாற்றப்பட்டார்? இனி மற்றவர்கள் எப்படி ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
RailYatri ஆப் பயனர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், அவர்களின் PNR நிலையை சரிபார்க்கவும் மற்றும் இந்தியாவில் ரயில் பயணம் தொடர்பான பிற தகவல்களை சரிப்பார்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
தவறான விஷயங்களுக்காக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் முன்முயற்சியை உத்தரப்பிரதேச மாநில அரசும், காவல்துறையும் எடுத்துள்ளது...
நீங்கள் BigBasket வாடிக்கையாளாராக இருந்தால் உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டுவிட்டது…
வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட்டு போனால் கவலை வேண்டாம். அந்த பணத்தை திரும்ப வங்கியில் இருந்து பெறலாம்!!
கொரோனா நிதி என்ற பெயரில் சில மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.