Pure ghee vs Fake ghee | கலப்பட நெய்யைக் கொண்டு பல இடங்களில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படும் நிலையில், உண்மையான நெய்யை எப்படி கண்டுபிடிப்பது என தெரிந்து கொள்ளுங்கள்.
Simple Sweet Dishes Diwali 2024 : தீபாவளி பண்டிகை தினம் நெருங்கி விட்டதை அடுத்து, இந்த தினத்தில் எந்தெந்த இனிப்பு வகைகளை செய்து அசத்தலாம்? சிம்பிளான பலகாரங்கள் இதாே..
Post Diwali Do's And Dont's: பண்டிகைக் காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் போர்ஸ் தரும் பண்டிகைக்கால டிப்ஸ்
Food Adultration Deepavali Sweets: உணவில் கலப்படம் செய்வது என்பது உடல்நலனை கெடுப்பதாகும், கடையில் விற்கும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும்
உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் இந்த பண்டிகையின் போது இனிப்புகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களும் இனிப்புகளை உணடு மகிழலாம். சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், இனிப்புகளை சுவைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகையின் போது விற்பனை செய்வதற்காக தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.