DA Hike Latest Update: இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ஜூலை 2024 முதல் பொருந்தக்கூடிய கொடுப்பனவு 50 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commissiom: செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவையின் உத்தேச கூட்டத்தில், ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அரசு அவர்களுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) பற்றிய அறிவிப்பை மோடி அரசாங்கம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஜூன் மாதத்தில் அகவிலைப்படியின் மதிப்பெண் 46.24 சதவீதமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை தங்களின் அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும் என மத்திய ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
7th Pay Commission: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் மத்திய மோடி அரசு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது.
7th Pay Commission: இன்னும் இரு நாட்களில் மற்றொரு முக்கிய அப்டேட் வரவுள்ளது. ஜனவரி 2024 -இல் அமல்படுத்தப்படும் டிஏ குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய அப்டேட் வரப் போகிறது.
7th Pay Commission: ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது
7th Pay Commission: கூடிய விரைவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இதனுடன் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கின்றது.
7th Pay Commission: மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் பிறகு அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத் தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.
7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஊழியர்களுக்கு 42 சதவிகிதத்துக்கு பதிலாக, 46 சதவிகித அகவிலைப்படி கிடைக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.