Protect Eyes From Digital Strain: இன்றைய உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் முதல் டிவிகள் மற்றும் டேப்லெட்டுகள் வரை நம் கண்கள் தொடர்ந்து டிஜிட்டல் திரைகளினால் பாதிக்கப்படுகின்றன.
கண்பார்வை குறைபாடு என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே கூட ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்நிலையில், உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 சிறந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்
Walking Barefoot on Grass: இன்றைய காலகட்டத்தில் செருப்பு, ஷூ அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால், வெறுங்காலுடன் நடக்கும் போக்கு ஏறக்குறைய இல்லவே இல்லை எனலாம். தினமும் காலையில் எழுந்ததும் புல்லில் வெறுங்காலுடன் குறைந்தது 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இதன் பலன்களைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Glucoma Diet: கண் அழுத்த நோய் எனப்படும் குளுக்கோமா என்ற நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும்.
Eye Health And Food: என்ன சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, கண்களை எவ்வாறு பாதுகாப்பது? என்ற கேள்விகள் அனைவருக்கும் எழுவது தான். அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்
Eye Health: இன்றைய காலக்கட்டத்தில், வாழ்க்கை முறையினாலும், நீண்ட நேரம் கணிணி, மொபைல் போன்றவற்றில் செலவிடுவதாலும், பலர் கண்பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
Eye Health: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Cholesterol And Eye Health: இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும் போது, அது மெதுவாக நரம்புகளில் படியத் தொடங்குகிறது, இது பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைகிறது
இன்றைய வாழ்க்கைமுறையில் அனைவருக்கும் இருக்கும் முதன்மை பிரச்னை, நேரமின்மை எனலாம். தன்னைத்தானே கவனித்துக் கொள்வது என்பது அனைவரின் பணியாகிவிட்டது. அந்த வகையில், உடல் எடையை குறைப்பது முதல் பலவற்றுக்கு பிஸ்தா நல்ல பலன்களை தருகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
கண் பாதுகாப்பு: வயது ஆக ஆக, கண்களும் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த இண்டெநெட் யுகத்தில், கண் பார்வை கோளாறுகள் பொதுவாகி விட்டன,. இதனை தவிர்க்க சில குறிப்பிட்ட உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Eye Health And Dark Circles: கரு வளையங்கள் மற்றும் கண்கள் வீங்குவதற்கு காரணம் தூக்கமின்மை மட்டுமே அல்ல. சரியான காரணத்தை தெரிந்துக் கொண்டு நிவர்த்தி செய்வதும், தேவைப்படால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதும் நல்லது
Vitamin A Side Effects: வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து என்பதில் சந்தேகமில்லை, இது நம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் அதன் அதிகப்படியான அளவு எதிர் விளைவையும் ஏற்படுத்தும்.
துத்தநாக குறைபாடு என்பது மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, மன ஆரோக்கிய பாதிப்பு, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கருவுறுதல் பிரச்சனைகள் போன்ற கண் பார்வை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடலுக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. இது கண் பார்வையை கூர்மையாக்குவது மட்டுமின்றி, செல்கள் , உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
நாள் ஒன்றுக்கு 8 மணிநேரத்திற்கு மேல் கணிணி அல்லது மொபைல் திரையில் செலவிட்டால், கண்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தலைவலி, வறட்சி மற்றும் குமட்டல் ஏற்படும் அபாயமும் உள்ளது.
வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகள்: வைட்டமின் ஏ நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நிறைய பங்களிக்கிறது. ஒவ்வொரு சுகாதார நிபுணரும் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் குறைபாடு இருந்தால், கண்பார்வை பாதிக்கப்படும். இதன் காரணமாக, இரவு குருட்டுத்தன்மை போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. எந்தெந்த காய்கறிகளை சாப்பிடுவதால் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படாது என்று பிரபல உணவுக்கலை நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.