Flipkart Same Day Delivery: பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் டெலிவரியில் அடுத்த புரட்சியாக ஆர்டர் செய்த அன்றே பொருட்களை டெலிவரி செய்யும் அம்சத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.
தர்ஷன் டெஸ்டினேஷன் ஆஃபரின் கீழ் நடந்து வரும் முயற்சியாக, கிளியர்ட்ரிப் மற்றும் ஃப்ளிப்கார்ட் டிராவல் ஆகியவை பல்வேறு ஆன்மீக வழிபாட்டு இடங்களுக்கு விமானங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணங்களை அறிமுகப்படுத்துகின்றன.
Flipkart Republic Day Sale 2024: ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், பேஷன் பொருள்கள் என பல தயாரிப்புகளுக்கு சலுகைகளை அள்ளிவீசும் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை தேதிகள் மற்றும் அதுசார்ந்த பிற தகவல்கள் அனைத்தையும் இதில் காணலாம்.
Apple Watch 8 Series Discount: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் இதுவரை கிடைக்காத அளவிற்கு மிக குறைந்த விலையில் பிளிப்கார்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Flipkart iPhone Offer: பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனை கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் நிலையில் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் ரூ.35,250 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.31,749-க்குக் விற்பனையாகிறது.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மொபைல்களுக்கு 14,000 வரை தள்ளுபடியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
பிளிப்கார்ட் இயர்அண்ட் சேல் பிரம்மாண்டமாக டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கான அதிரிபுதி ஆஃபர்கள் வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கிறது.
Flipkart Big Year End Sale 2023: பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் சேல் தொடங்கியது. நீங்கள் போன், டிவி,, மடிக்கணினி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். சலுகை விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்
நீங்கள் தற்போது ஆப்பிளின் ஐபோன் 15-ஐ உங்களுக்காக வாங்க நினைத்தால், இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.37,000 -க்கும் அதிகமான தள்ளுபடியுடன் விற்பனையாகிறது.
Flipkart Big Bachat Dhamaal: பிளிப்கார்ட் நிறுவனம் வரும் அடுத்த மூன்று நாள்களுக்கு சுமார் 80 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை நடத்த உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
மோட்டோரோலாவின் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பம்பர் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இந்த சலுகையைப் பெறுவீர்கள். இந்த போன்கள் 36% வரை நேரடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளுடன் விற்கப்படுகின்றன.
Black Friday Sales 2023: இ-காமர்ஸ் நிறுவனங்கள் Black Friday-வை முன்னிட்டு வழங்கும் தள்ளுபடிகள், தள்ளுபடி விற்பனை நடைபெறும் தேதிகள் உள்ளிட்ட விவரங்களை இதில் காணலாம்.
Iphone 14, Amazon vs Flipkart: ஐபோன் 14 மொபைல் தள்ளுபடி விலையில் கிடைக்கும் நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்டில் எதில் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை இதில் காணலாம்.
Top 7 Laptops Under Rs 30 Thousand: லேப்டாப்கள் என்றாலே ரூ.50 ஆயிரம், ரூ.70 ஆயிரம் என நடுத்தர மக்களை நடுங்க வைக்கும் விலையில்தான் இருக்கும். ஆனால், டாப் நிறுவனங்களின் சில மாடல்கள் ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் உள்ளது, அவற்றை இங்கு காணலாம்.
Flipkart Big Diwali Sale 2023: ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தற்போது மொத்தம் ரூ. 43,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அது குறித்த முழுமையான விவரங்களை இதில் காணலாம்.
ஆப்பிள் ஐபோன் 13, 43,500 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் வெறும் 8,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. இப்படியொரு ஆஃபரை வாடிக்கையாளர்கள் தவறவிட்டுவிட வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.