Manage High Uric Acid: யூரிக் அமில அளவைக் குறைக்க, உணவில் சிறந்த கவனம் செலுத்தவேண்டும். அதிலும் குடிக்கும் பானங்கள் மூலமே யூரிக் அமிலத்தை நிர்வகிக்கலாம்
Iron Nutrients: இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால், சோர்வு, பலவீனம், தோல் வெளுத்துப்போவது மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகள் குறைந்து போவதற்கு வழிவகுக்கும்
Javitri Medicinal Benefits: ஜாதிபாத்ரி என்பது ஒரு மசாலாவாக இருந்தாலும், இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கே.சி.எல், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள், ஃபோலேட், நியாசின், பைரிடாக்சின், ரைபோஃப்ளேவின், தியாமின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் எலக்ட்ரோலைட்டுகள், சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் என பல சத்துக்கள் உள்ளன
Kidney Health: வாழ்நாளை கணிசமாக குறைக்கும் சிறுநீரக நோய் 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முன்னரே சில வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்தால் ஆரோக்கியம் உறுதி
Winter Diet For Children: குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. அதிலும் குளிர்காலத்தில் உடலில் வெப்பத்தை அதிகமாக்கும் வகையிலான உணவுகள் தேவைப்படுகிறது.
Healthy Oil for cooking: உடலுக்குள் உள்ள உறுப்புகளுக்கு எவ்வளவு சத்துக்கள் அவசியமோ அதுபோகல உடலின் மேல் பகுதியில் உள்ள சருமத்திற்கும் ஊட்டச் சத்துக்கள் அவசியம்
Leafy Greens For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் சில கீரைகளை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.
Fenugreek for Health: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த மருந்துகள் ஒருபுறம் வேலையைச் செய்தாலும், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
Musturd Keerai & Nutrition: கீரையை பொரியலாக தனியாக செய்தும் சாப்பிடலாம், அதேபோல, பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்து மேலும் அதிகரிக்கும்
Dry Fruits For Bones: எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதில் உலர் பழங்கள் மாயாஜாலம் செய்கின்றன. எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இவற்றை மறந்துவிடவேண்டாம்
Fenugreek Side Effects: வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அதை தினசரி அடிப்படையில் சாப்பிட்டு வந்தால், அது உடல் நிலையை மோசமாக்கும்
Uric Acid: யூரிக் அமிலப் பிரச்சனை இருந்தால், குளிர்காலத்தில் இந்தப் பிரச்சனை மிகவும் ஆபத்தை விளைவிக்கும் எனவே யூரிக் அமிலத்தைக் குறைக்கும் வழிகளை தெரிந்துக் கொண்டு பின்பற்றுவது நல்லது
No Honey Please: சிலர் தேனை பயன்படுத்தவேக்கூடாது! மீறினால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், நோயை அதிகப்படுத்தி நிலைமையை மோசமாக்கும்? யாரெல்லாம் தேன் சாப்பிடக்கூடாது?
High Uric Acid: அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இரவில் சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்
Food for Health: சுரைக்காயில் வைட்டமின்-சி, சோடியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன
Monounsaturated Fat: "கொழுப்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல" என்று சொன்னாலும், அனைத்து கொழுப்புகளும் மோசமானவை அல்ல. உண்மையில் பல காரணங்களுக்காக உடலுக்கு இன்றியமையாதது கொழுப்பு என்றாலும், அது அதிகமானால் தீங்கு விளைவிக்கும்.
Who Should Avoid Musturd: எலும்புகளின் உறுதிக்கு தேவையான கால்சியம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கும் தாமிரம் சத்தும் கடுகில் உள்ளன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.