Drinks For Diabetes: ரத்த சர்க்கரை இன்றைய காலகட்டத்தில் மிகவும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பது அவசியம் ஆகும். இல்லாவிட்டால், வாடகை இல்லாமலேயே பல நோய்கள் உடலில் புகுந்துவிடும்.
Murungai Keerai For Health: முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும் முருங்கைக்கீரை அனைத்திற்கு ராணியாக செயல்படுகிறது... முருங்கைக் கீரையின் மருத்துவ பலன்கள்
Figs For Health: அத்திப்பழங்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துவிடும். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழம், எந்தெந்த நோய்களை போக்கும் தெரியுமா?
Healthy Winter Diet With Dates: குளிர்காலத்தில் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்தும் கட்டுப்படும். ஆனால், அதற்கு இதை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
Who Should Not Eat Tomatoes: தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ள தக்காளியை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொண்டால், சுகவீனம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
coriander water: வரக்கொத்தமல்லி தண்ணீர் நல்லதா? இல்லை பச்சை கொத்தமல்லி நீர் நல்லதா? பட்டிமன்ற விவாதத்தில் யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும்? ஆரோக்கிய நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
Beetroot Juice: ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும் பீட்டாலைன்கள் எனப்படும் தனித்துவமான உயிரியக்கப் பொருட்களையும் கொண்ட பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
Micronutrients deficiency: நன்றாக சாப்பிடுபவர்களில், 60%க்கும் அதிகமான இந்தியர்களுக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு உள்ளது என்று கூறப்படுகிறது! அப்படி என்றால், சரியான உணவு கிடைக்காதவர்களின் நிலை என்ன?
Nutritious Star gooseberry: நெல்லிக்காய் என்றால் அனைவருக்கும் பெருநெல்லிக்காயைப் பற்றித் தான் தெரியும். ஆனால், அதிக சுவையுடன் இருக்கும் அருநெல்லியின் சுவை மட்டுமல்ல நோய் தீர்க்கும் பண்புகளும் அபாரம்
Raw Banana Benefits: வாழைப்பழம் மட்டுமல்ல, வாழைக்காயும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள வாழைக்காய், பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
Iron Rich Foods: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உகந்த இரும்பு சத்தினை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். இரும்புச்சத்து குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.
Food for health: நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதிலும், செல் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பங்கு வகிக்கும் துத்தநாக குறைபாட்டால் கர்பிணிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்படும்?
Swiggy Customer Of Year 2023: How India Swiggy'd in 2023 என்ற அறிக்கை வெளியாகி, பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் உணவு பழக்கங்களும் விருப்பங்களும்..
Eating Habits: மன அழுத்தம், சலிப்பு, சோகம், தனிமை, பதட்டம் அல்லது மகிழ்ச்சி போன்ற பல்வேறு உணர்ச்சிகளை அடக்குவதற்கான ஒரு வழிமுறையாக உணவு உண்ணும் பழக்கம் இருப்பது சரியா?
Incorporate broccoli in daily diet: சிலரால் விரும்பப்படும் மற்றும் சிலரால் வெறுக்கப்படும் ப்ரோக்கோலி மிகவும் சுவையான மற்றும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
Side Effects Of Peanut: ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் இது சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கும் என பல நன்மைகளைக் கொண்ட அதிக புரதம் கொண்ட உணவுப்பொருளாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.