Food For cholesterol Control: அறிகுறிகளை ஏற்படுத்தாமலேயே பல நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்! கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்த வழிகள் இவை...
Bad Combination Of Foods: முரண்பாடான உணவுகளை ஒரே நேரத்திலோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ உண்ணும்போது, தோல் நோய், கீல்வாதம் மற்றும் உடலின் உள் உறுப்புகளுக்கோ பிரச்சினைகளை ஏற்படுத்தும்
Dietary habits and Alzheimer: அல்சைமர் நோய்க்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் ஆராய்ச்சி சொல்லும் பகீர் உண்மைகள்...
Health Alert For Carrot Juice: ஏன் கேரட் சாறு குடிக்கக்கூடாது? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? நன்மை தரும் பொருளே, தீமைகளையும் செய்தால்?
Ayurveda To Manage High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் அவதிப்படுபவர்கள், வீட்டில் இயற்கையாகவே எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு இந்த அற்புதமான ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
யூரிக் அமிலம் உடலில் அதிகமாக இருந்தால், இந்த பருப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டாம். இந்த பருப்புகளில் ஏராளமான பியூரின் உள்ளது, இதன் காரணமாக யூரிக் அமிலம் அதிகரிக்கும் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கக்கூடும்.
Nutritious diet For All: அசைவ உணவுக்காரர்கள், புரதச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டாலும், பிற முக்கியமான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளலாம். அவர்கள் இந்த காய்கறிகளை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
Citrus fruits In Empty Stomach: சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள சிறந்த நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு அவற்றை சாப்பிட்டால், பக்க விளைவுகள் ஏற்படும்...
Skin Care With Strawberries: குளிர்காலத்தில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக சருமம் வறட்சியடைந்து பாதிப்புக்குள்ளாகும். தோல் பராமரிப்பு வழக்கத்தை மேம்படுத்த பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன...
Protein Powder Side Effects : புரத சப்ளிமெண்டாக புரோட்டீன் பவுடரை சாப்பிடுவதற்கு முன் எச்சரிக்கையாக இருங்கள். தேவையில்லாமல் அதிகமாக எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்
Nellikai For Overall Beauty: உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் நெல்லிக்காயின் மகத்துவம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
Fruits For Constipation: மலச்சிக்கல் உண்டாக உணவே காரணமாக இருக்கிறது. நமது உடலில் உள்ள கழிவுகள், இலகுவாக மலம் மூலம் வெளியேறுவதற்கு நமது உணவு பழக்கவழக்கங்களை சரி செய்து கொள்வது அவசியம்
Substitute To Milk For Calcium: பால் குடிக்கத் தயங்குபவர்கள் மற்றும் உடலில் கால்சியம் பற்றாக்குறையால் கவலைப்படுபவரா? உங்கள் உடலில் கால்சியம் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் 5 சூப்பர்ஃபுட்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
Turmeric Alert: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற அம்சம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, தொற்றுநோயைத் தடுக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது, வலி நிவாரணியாக செயல்படுகிறது.
Tomatoe for Health: தக்காளி உயிருக்கு ஆபத்தான நோய்களை எதிர்த்துப் போராட உதவும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தக்காளியின் அருமை பெருமைகளை தெரிஞ்சுக்கோங்க...
Avoid Artery Blockage With Diet: தமனிகளில் அடைப்பு ஏற்படுவது மிகவும் ஆபத்தானது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும் தமனி அடைப்பை, நமது உணவுப் பழக்கங்கள் மூலமே முறையாக்க முடியும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.