கோவையில் குடியிருப்பு பகுதியில் வெள்ளை நிற நாகப் பாம்பை மீட்ட வனத்துறையினர், அதை அடர் வனப்பகுதியல் விடுவித்தனர். வெள்ளி நிறத்தில் இருந்த நாக பாம்பை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
சாலக்குடியில் இருந்து மழுக்கபாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த ஒரு கேரளா அரசு பேருந்தை வால்பாறை கீழ் சோலையாறு பவர் ஹவுஸ் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றுஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அதிமுக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது.
Electricity Infrastructure: வனத்துறை எதிர்ப்பு காரணமாக 41ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
Wild Elephant Attack in Kerala: கேரளாவில் இரவில் காட்டுயானை தாக்கியதில் வீடு சேதமடைந்தது. யானை தாக்குதலால் பீதி அடைந்த கணவன் மனைவி பின் கதவு வழியாக தப்பி ஓடினர்.
Wild Elephant Attack in Kerala: கேரளாவில் இரவில் காட்டுயானை தாக்கியதில் வீடு சேதமடைந்தது. யானை தாக்குதலால் பீதி அடைந்த கணவன் மனைவி பின் கதவு வழியாக தப்பி ஓடினர்.
ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.