துபாயில் இருந்து ஜுஸ் மிக்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2579 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டிலிருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை தங்க கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் சுங்கத்துறையினர் பிடித்து வைத்து பல மணி நேரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Gold Smuggling Via Gulf Of Mannar: இலங்கையிலிருந்து நேற்று கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகள் நிரம்பிய மூட்டையை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் வீசினார்கள். அதில் இதுவரை இதுவரை 20 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது
சென்னை சா்வதேச விமானநிலையத்தில் பயணிகள் வருகை பகுதியை,சுத்தப்படுத்திய ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் திருவாரூரில் கைது செய்த பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்திய நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் இலங்கை சேர்ந்த ஒருவர் ஆகிய மூன்று பேர் இலங்கையில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டுள்ளனர்.
துபாயிலிருந்து 1 கிலோ தங்க கட்டிகளை கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காத இளைஞரை தனியார் விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னை திரும்பிய 8 பயணிகள், தங்கள் உள்ளாடைகள் உட்பட பல விதங்களில் 9 கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் தபால் பார்சல்கள் வழியாக தங்கக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் பிடிபட்டது.
சென்னை வந்த விமானப் பயணியிடமிருந்து இன்று 1.23 கோடி மதிப்புள்ள தங்கமும், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் நேற்றும் சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நான்கு பயணிகளிடமிருந்து 864 கிராம் 24K தூய தங்கத்தை சுங்க விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு பல புதிய திருப்பங்களையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது. தான்சானியாவில் இருந்து இதற்கான ஆணிவேர் தொடங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆயுதக்கடத்தல் என்ற கிளையும் விரிகிறது. இன்னும் என்னென்ன குட்டிக் கிளைகள் தங்கக் கடத்தல் விவகாரத்தில் வெளியாகுமோ என்ற அச்சமும் எழுகிறது.
COVID-19 காரணமாக போடப்பட்டுள்ள புதிய விமான பயண வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, ஒரு நபர் தனது (KN-95) முகக்கவசத்தின் வெளியேற்ற வால்வுக்குப் பின்னால் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 40 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக அறியப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.