நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வைகையினில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் அவருக்கு வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாளும் VIP-களாக தங்களது காலரைத் தூக்கி திரியும் இளைஞர்களின் பலரது பேருக்குப் பின்னால் இருக்கும் பட்டம் ’பொறியாளர்’ என்பது தான். இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் தினம் இன்று!!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள் பாரத் ரத்னா ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயா’அவர்களின் பிறந்தநாளினை பொறியாளர் தினமாக கெண்டாடுகின்றது.
இந்நிலையில் பொறியாளர் தினத்திற்கு இந்திய தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இசைக் குயிலின் வாழ்க்கை பயணம் இன்று
நாட்டுப்புற இசைக் குயில்களின் திருமண நாள் இன்று. கல்லூரியில் படிக்கும்போது புஷ்பவனம் குப்புசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அனிதா குப்புசாமி. இவர்களின் இசைப்பயணம் சமுக சூழ்நிலை சார்ந்து இருக்கும்.
தமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வரும் அனிதா மற்றும் அவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் சேர்ந்து, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுமார் 3,000 கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய நாட்டின் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்:
இன்று ஓணம் பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.