Aroma Therapy: சியாட்டிகா மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவளமல்லி இலைகள் சஞ்சீவினி மருந்து என்று ஆயுர்வேதம் சொல்கிறது. வலி மிகுந்த கீல்வாதத்திற்கு வலி நிவாரண வழி இது...
Vegetable Which Control Diabetes: நாம் உண்ணும் காய்கறிகளினாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம், எந்தக் காயை உண்கிறோம் என்று தேர்ந்தெடுப்பது இரத்த சர்க்கரை மேலாண்மைக்கான சிறந்த வழியாகும்
HIgh Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரித்தால், இந்த 5 காய்கறிகளை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள், வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்
Eye Health And Food: என்ன சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, கண்களை எவ்வாறு பாதுகாப்பது? என்ற கேள்விகள் அனைவருக்கும் எழுவது தான். அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்
Root Veg For Happy Married Life: பீட்ரூட் ஆண்களின் லிபிடோவை அதிகரிக்கவும், சிறந்த விறைப்புத்தன்மையை பெறவும் உதவுகிறது. பாலியல் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யும் பீட்ரூட்டை உணவில் சேர்த்தால் ஜாலி தான்
Heart health: இதய நலம் தொடர்பான தடைகளை உடைத்து, தனிநபர்கள் தங்கள் இருதயத்தின் நலனை பேணிகாக்க வேண்டும் என்பதை சொல்லும் விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 29...
Blood Boosting Fruits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலில் போதுமான அளவு ரத்தம் இருக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எனபப்டும் சிவப்பணுக்குள் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த உற்பத்தி குறையும்.
Calcium Foods For Bone Health: Calcium Foods For Bone Health: முதுகு வலி மற்றும் மூட்டு வலியை தவிர்க்கவும், அவை ஏற்பட்டால், சட்டென்று குறைக்கவும் சில உணவுகளை நமது தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
Bad side of calcium supplements: ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்பு, நரம்பு செயல்பாடு, தசைச் சுருக்கம் மற்றும் இரத்தம் உறைதல் ஆகிய அனைத்திற்கும் கால்சியம் நமக்கு அவசியம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.