சிப்ஸ் முதல் பால் வரை உணவுப் பொருட்களில் உள்ள இந்த 5 ரசாயனங்கள் உடலில் புற்று நோயை அதிகரிக்கும்! உங்களுக்குப் பிடித்தமான உணவுகளும் இதைச் செய்யுமா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உணவுகளில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் 5 இரசாயனங்கள்
தோல் நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு, அதை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும் போது, சரும பராமரிப்பும், அதை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதும் அவசியம் ஆகும்.
Fennel Seeds Water: பெருஞ்சீரகம் இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது, அதன் வாசனை நம் அனைவரையும் ஈர்க்கிறது, ஆனால் இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் சோம்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், பல பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும், அதுமட்டுமல்ல, வெறும் வயிற்றில் குடிக்கும் சோம்பு தண்ணீர் உடல் எடையையும் குறைக்கும்
கோவிட்-19 பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வருடம் கழித்து, பதட்டம், மனச்சோர்வு மற்றும் தூங்குவதில் சிக்கல் போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! இது பழமொழி மட்டுமல்ல, எந்நாளும், எல்லா விஷயத்திற்கும் பொருந்தும் ஆரோக்கிய மொழி. இந்த பழமொழிக்கு பொருந்தும் நமது தினசரி பழக்கவழக்கங்கள்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த நெல்லிக்காய் பயன்படுகிறது என்றால், நெல்லியின் சத்துக்களைக் கொண்டுள்ள அருநெல்லியும் சற்றும் குறைந்ததல்ல.
இன்றைய காலக்கட்டத்தில் கலப்படம் மற்றும் மாசுபாடு, வாழ்க்கை முறை காரணமாக பல வித நோய்களுக்கு இலக்காகி, பலர் இளம் வயதிலேயே தங்கள் உயிரை இழக்கின்றனர். இந்தியாவில் கூட அகால மரணம் பல ஏற்படுவதைக் காணலாம். எனினும், உலகில் சில நாடுகளின் மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக வாழும் மக்கள் உள்ளனர்.
நாம் நம் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்தப் பிரச்சனை தொடரும், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளும்போது அதன் பக்கவிளைவாக அசிடிடி எனப்படும் அமிலத்தன்மை உடலில் ஏற்பட்டு, ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.