மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆரோக்கியமானவராக இருந்தாலும் சரி, இதய நோயாளியாக இருந்தாலும் சரி, இதயம் தொடர்பான நோய்கள் குறித்து அனைவருமே கவனமாக இருக்க வேண்டும்.
High Blood Pressure Home Remedies: இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் அதிகரிப்பது மாரடைப்பு அபாயம் உட்பட, பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து அவரின் உடல் தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.
Prevent Another Heart Attack: மாரடைப்பு ஏற்பட்டவர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களை விடாமுயற்சியுடன் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் மற்றொரு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
Numbness before heart attack: மாரடைப்பு என்பது திடீரென்று வராது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதயம் தனது செயல்பாட்டை மந்தமாக்கும்போது, அதற்கு முன், உடல் பல சமிக்ஞைகளைக் காட்டும்.
இதய கோளாறு, மாரடைப்பினால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் இருதய நோய்க்கான அறிகுறிகள் என்ன, அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
High Blood pressure: உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகளில் பிரதானமானது இதய ஆரோக்கியம் என்றாலும், அதனால் ஏற்படும் நோய்களின் பட்டியல் நீளமானது... உயர் இரத்த அழுத்தம் காரணமாக வேறு எந்த நோய்கள் ஏற்படக்கூடும்?
இதய நோய் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வது நம்மை காத்துக் கொள்ள உதவியானதாக இருக்கும். இந்நிலையில், எந்த நேரத்தில் மாரடைப்பு அபாயம் அதிகம் போன்றவற்றை அறிந்து கொள்வதும் மிகவும் பலன் தரும்.
Health Tips: தினமும் எட்டு மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவராக நீங்கள்...? மற்ற உடல் செயல்பாடுகள் இன்றி உங்களை வேலையை தொடர்ந்து செய்தால் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை முழுமையாக இதில் காணலாம்.
கணவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கும் நிலையில், யூடியூப் சேனல்களில் போடப்படும் வீடியோக்கள் குடும்பத்தினரை மிகவும் கஷ்டப்படுத்தும்படி இருப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரோக்கியமான உணவு முறைகளையும், உடற்பயிற்சியும் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு பயம் வேண்டும். வருடத்துக்கு இரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.