நடிகை சுஷ்மிதா சென் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இப்போது நலமாக இருப்பதாக அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இளம் வயதினருக்கும் மாரடைப்பு அதிகளவில் வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கரோனரி தமனி நோய் போன்ற கடுமையான நோய்கள் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியான கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம் என பிரிட்டன் மருத்துவர் எச்சரித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே சில அறிகுறிகள் நமக்கு உணர்த்துகின்றது, அதனை நாம் கவனமாக உற்றுநோக்குவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 2,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுடன் ஒப்பிடும்போது, தினமும் 6,000 முதல் 9,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்க்கான ஆபத்து 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Health Tips: மாதுளம் பழம் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதன் சாறு குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல கொடிய நோய்களைத் தவிர்க்கலாம்.
Heart Attack: கடுமையான குளிரில் மாரடைப்பு வரலாம், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்களை மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் எப்படி பாதுகாக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
கருப்பு அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுவதால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்படுகிறது. செரிமான மண்டலமும் சரியாக வேலை செய்வதுடன், மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.
Health Alert: உலக அளவில் மனிதர்களின் மரணத்திற்கு காரணமான விஷயங்களில் இதய நோய் முக்கியமானது. ஆரோக்கியமான இதயத்தையும் வலு இழக்கச் செய்யும் சில பழக்கங்கள் இவை. இவற்றைத் தவிர்த்தால், இறப்பை தள்ளிப்போடலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.