பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்களைத் தவிர்க்கலாம் என்று இதுவரை நம்பப்பட்டு வந்த நிலையில், பிரிட்டனில் நடந்த ஆராய்ச்சியில் வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
நமது வாழ்க்கையில் அடிக்கடி, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அதிர்ச்சி சம்பவம் குறித்து கேள்விப்படுகிறோம். இவை இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதையே உணர்த்துகின்றன.
பப்பாளி சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் பல சமயங்களில் உடலில் ஏற்கனவே சில நோய்கள் இருக்கும் போது, நாம் நமது டயட் இல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கார்டியாலஜிகல் சொசைட்டி ஆப் இந்தியா கடந்த சனிக்கிழமை அன்று, இதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையினில் புதிய செயலி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி மூலம் அருகில் உள்ள சுகாதார மையங்களைப் பற்றிய விரிவான மற்றும் துல்லியமான தகவல்கள்களை பயனர்கள் பெறமுடியும்.
"ஹார்ட் அட்டாக்" என்ற பெயரில் இந்த செயலி வெளியாகியுள்ளது. நோயாளிகளுக்கு பயன்படும் வகையினில் முதன் முறையாக வெளியான செயலி என்ற பெயரினை இந்த செயலி பெற்றுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் நாட்டில் புதுமைகளை படைக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதை தேசிய புதுமை அமைப்பு நடத்துகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் மனோஜ் கலந்து கொண்டுள்ளான்.
சைலன்ட் ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) ஏற்படப்போவதை முன்கூட்டி கண்டறிய உதவும் சுய பரிசோதனை கருவியை தமிழகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் மனோஜ் கண்டுபிடித்துள்ளான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.