Heart Health: இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவு மிகவும் முக்கியமானது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் பல்வேறு இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பது வரை உங்கள் உணவால் அனைத்தையும் செய்ய முடியும்.
இதயம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், இது இரத்தத்தை பம்ப் செய்வதற்கும், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்வதற்கும் உதவுகிறது.
Heart Health: இன்றைய துரித வாழ்க்கை முறையில் இதய பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, மக்கள் உடற்பயிற்சி, யோகா மற்றும் பிற உடல் செயல்பாடுகளை செய்கிறார்கள். இந்த அனைத்து செயல்பாடுகளாலும் இதயத்திற்கு ஆக்ஸிஜன் சீராகிறது.
Health Alert: உலக அளவில் மனிதர்களின் மரணத்திற்கு காரணமான விஷயங்களில் இதய நோய் முக்கியமானது. ஆரோக்கியமான இதயத்தையும் வலு இழக்கச் செய்யும் சில பழக்கங்கள் இவை. இவற்றைத் தவிர்த்தால், இறப்பை தள்ளிப்போடலாம்
இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்போம், ஒருவரது இதய ஆரோக்கியத்தை சரிவர கவனிப்பது அவரது நீண்ட நாள் வாழ்விற்கு உதவுகிறது.
Heart Health: இதயத்தை நோய்களில் இருந்து விலக்கி வைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது தவிர இன்னும் பல விஷயங்களில் கவனம் செலுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Weight Loss Tips: வெறும் சாதம் சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. வாருங்கள் வெறும் சாதத்துடன் உடல் எடையை குறைக்க பயனுள்ள ஃபார்முலாவை தெரிந்து கொள்வோம்.
உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பருப்பு வகைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், மாரடைப்பு ஏற்படலாம் தடுக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.