Optima Electric Scooter: ஆப்டிமா மின்சார ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. க்ரூஸ் செயல்பாட்டைச் செயல்படுத்த க்ரூஸ் கண்ட்ரோல் பட்டனும் இதில் உள்ளது.
Electric scooter under Rs 50000: வரவிருக்கும் காலம் மின்சார வாகனங்களுக்கானது. இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சந்தையில் மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகமாக உள்ளது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், மலிவான மின்சார வாகனங்களும் சந்தையில் கிடைக்கின்றன. அதிக பட்ஜட் முதல் குறைந்த பட்ஜட் வரை, அனைத்து விலை வரம்புகளிலும் மின்சார வாகனங்களை வாங்கலாம். 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் மலிவான மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் செயல்முறையின் கீழ், ஆட்டோ நிதி உதவி தவிர, ஹீரோ எலக்ட்ரிக் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், வசதியான கடன் கால விருப்பங்கள் மற்றும் குறைந்த மாதாந்திர தவணை சலுகைகள் போன்ற பல சலுகைகளும் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.