சிங்கம் ஆக்ரோஷமாக மிகப்பெரிய நீர் யானையை தாவிப் பிடித்து கொடூரமாக வேட்டையாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருக்கிறது. இதில் சிங்கத்தின் ஆக்ரோஷம் எத்தகையது என்பதை நீங்கள் பார்க்க முடியும்.
விலங்குகளின் ராஜாவாக சிங்கம் இன்னும் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்த வைரலான வீடியோ, நாம் நினைக்கும் விஷயங்கள் எப்போதும் போல் இருக்காது என்பதைக் காட்டுகிறது.
விலங்குகளின் ராஜாவாக சிங்கம் இன்னும் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தாலும், இந்த வைரலான வீடியோ, நாம் நினைக்கும் விஷயங்கள் எப்போதும் போல் இருக்காது என்பதைக் காட்டுகிறது.
ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
நீர்யானைகளின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,. இருந்தபோதிலும் நீர் யானைகளின் எண்ணிக்கை 130-160 ஆக அதிகரித்துள்ளது.
Viral Video of Lion Vs Hippo: காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கம் வீரத்தில் சளைத்தது அல்ல. அதனுடன் சண்டை இடவோ அல்லது பகைத்துக் கொள்ளவோ எந்த விலங்கிற்கும் தைரியம் வராது. ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக ஆகியுள்ளது.
Viral Video: காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கங்களை, நீர் யானை தனது ஆக்கோரஷமான தாக்குதலால் தெறிக்க விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு அமைப்பிற்கு 60 நீர்யானைகளை அனுப்ப கொலம்பியா திட்டமிட்டுள்ளது. இதற்காக நீர்யானைகளைப் பிடிப்பது, அவற்றை ஏற்றிச் செல்லும் இரும்புக் கொள்கலன்கள், விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான முழுச் செலவையும் கொலம்பிய அரசு ஏற்கும்.
காட்டின் ராஜாவான சிங்கம் கூட ஒரு குளம் அல்லது ஏரிக்கு தண்ணீர் குடிக்கச் செல்லும்போது, முதலை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும். ஏனென்றால் தண்ணீரில் முதலை தாக்கினால் தாக்கு பிடிப்பது கடினம்.
Viral Video of Elephant Vs Hippopotamus: சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று, நீர்யானை கூட்டத்தை சமாளித்து ஓட்டும் காட்சி வைரலாகி வருகிறது.
உகாண்டாவில் நடந்த அதிசய சம்பவத்தில் இரண்டு வயது சிறுவன் ஒரு முரட்டு நீர்யானையால் விழுங்கிய நிலையிலும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.