Home Remedies For Throat Sore: குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை புண், அதன்மூலம் வரும் கடுமையான தொண்டை வலியில் இருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பார்க்கலாம்.
Diabetes Control Drink: சில வீட்டு வைத்தியங்கள் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இன்று இந்தக் கட்டுரையில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதாகக் குறைக்கும், அப்படிப்பட்ட ஒரு ஸ்பெஷல் டீயைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Home remedies for Joint Pain: பொதுவாக, குளிர்காலத்தில் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். முக்கியமாக மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பருவத்தில் அதிக வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
Chronic Liver Disease Symptoms: கடுமையான கல்லீரல் நோய்கள் சில சந்தர்ப்பங்களில் தீவிரமானவையாக இருக்கும். ஆனால் நாள்பட்ட கல்லீரல் நோய்கள் சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பாதிக்கின்றன.
Joint Pain In Winter: இன்றைய காலகட்டத்தில், பிஸியான வாழ்க்கை காரணமாக மூட்டு வலி மிகவும் பொதுவானது. ஒருவருக்கு ஏற்கனவே முதுகுவலி அல்லது முழங்கால் வலி இருந்தால், அது குளிர் காலநிலையில் மேலும் அதிகரிக்கிறது.
Constipation Home Remedies: தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக மலச்சிக்கல் மிகவும் பொதுவான பிரச்சனையாகி வருகிறது. இருப்பினும், மலச்சிக்கலுக்கு நிரந்தர சிகிச்சை உள்ளது, இது விலையுயர்ந்த மருந்து அல்ல, வீட்டு வைத்தியம்.
Health Tips: சமீப காலங்களில், மக்கள் வைட்டமின் டி இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, உடலில் அதன் குறைபாட்டைச் சமாளிக்க இப்போது பல முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஜிம் செல்ல முடிந்தவர்கள் பல மணி நேரம் ஜிம்மில் செலவிடுகிறார்கள். சிலர் கடுமையான உணவு கடுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் பலருக்கு இவற்றால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 முக்கியமாக இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் மற்றும் வேகன் உணவு உண்பவர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டைத் தவிர்க்க வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்ஸ் (Vitamin B12 Supplements) எடுத்துக்கொள்ள வேண்டும்.
Weight Loss Tips: வயிற்றைச் சுற்றி படிந்திருக்கும் கொழுப்பு வெளியேற அதிக நேரம் எடுக்கும். இது நம் தோற்றத்தை மோசமக்கி நமது ஆளுமையையும் கெடுகிறது. இது மட்டுமல்லாமல், இதனால் உடலில் பல நோய்களும் ஏற்படுகின்றன.
Health Tips: குளிர்காலத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சில காய்கள் நம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு நம்மை ஆற்றலோடும் இருக்கச்செய்கின்றன. அவற்றில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fenugreek For Weight Loss: எடை குறைப்பு முதல் நீரிழிவு நோய் வரை வெந்தயம் பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கின்றது. வெந்தயத்தின் பன்முகத்தன்மை மற்றும் எடை இழப்பில் வெந்தயத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips:தொப்பை கொழுப்பை (Belly Fat) அகற்ற கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
Health Tips: வைட்டமின் டி குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின் டி குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வகையான வைத்தியங்களை பின்பற்றுகிறார்கள். சிலர் தீவிரமான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும், பல சமயங்களில் இவற்றாலும் உடல் எடை குறைவதில்லை.
Health Tips: எந்த வேலையிலும் அல்லது விஷயத்திலும் சமநிலை இல்லாதபோது ஒ.சி.டி (Obsessive Compulsive Disorder) பிரச்சனை ஏற்படுகிறது. இது மரபணு ரீதியாகவும் ஏற்படலாம்.
Weight Loss Tips: எடை இழப்பு என்பது மிக கடினமான காரியம்தான். நம் உடலின் எடை மிக விரைவாக கூடி விடுகிறது. ஆனால், இதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
நாவல் பழம் பா வகைகளில் நன்மை பயக்க கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாவல் பழ இலையில், டீ தயாரிட்த்ஹு குடிப்பதை வழக்கமாக கொண்டால், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.