கோவிட் நோயின் பாதிப்பினால், வீடுகளின் விலையும் கிடுகிடுவென உயரும் என்ற கணிப்பு மக்களின் கவலைகளை அதிகரித்துள்ளது! கட்டிக் கொண்டிருக்கும் வீடுகளின் விலை 10% அதிகரிக்கும், திட்டம் தாமதமாகும் என கூறப்படுகிறது.
ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பரிந்துரைக்கப்படும் சில வித்தியாசமான பொருட்களை பயன்படுத்துவதும் இயல்பாகிவிட்டது. ஆனால், ரசாயனங்களைக் கலந்து வீட்டை சுத்தம் செய்வது மிகப் பெரிய ஆபத்து என்பது தெரியுமா?
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் வீடு இது… சூரிச் ஏரியின் அருகில் அமைந்திருக்கும் அற்புதமான வீடு இது. பார்ப்பவர்கள் யாரும் இதை வீடு என்று நினைக்க மாட்டார்கள், ஆடம்பர சொகுசு விடுதி என்றே நினைப்பார்கள்.
வீட்டில் பெண்களுக்கு அடிக்கடி உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வதுடன் வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் கவனித்து சரி செய்ய வேண்டும். வீட்டில் சில வாஸ்து பிரச்சனைகள் ஏற்பட்டால், பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படும் சூழல் ஏற்படலாம்...
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளனவர்களை வீட்டில் வைத்து எப்படி அவர்களை கவனித்துக்கொள்வது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து முக்கிய விசியங்களை பார்ப்போம்.
குருகிராமில் உள்ள குடியிருப்பு பிரிவுகளின் விலை 2015 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு காலத்தில் சதுர அடிக்கு ஏழு சதவீதம் குறைந்து 5,236 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கண்களைச் சுற்றி கருப்பு வளையம் சில பெண்களுக்கு இருக்கும். இது பெண்களை வயதானவர் போல் காட்டும்.
சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
இதை போக்க சில எளிய வழிகள் பார்ப்போம் :-
வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.