ICMR -ன் தரவுகளின்படி, இந்தியா செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 11,16,842 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியது. இதன்மூலம் இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 5,94,29,115 ஆக உயர்ந்தது.
Corona Virus காலத்தில் யார், எங்கே சென்றாலும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Thermometerகளை நெற்றியில் வைத்து சோதனை செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விளக்கங்களை தெரிந்துக் கொள்வோம்....
ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால், மருத்துவரின் பரிந்துரையோ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது அது தேவையில்லை.
COVID-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களைப் பொறுத்த வரையில், டெல்லிக்கு அடுத்தபடியாக (90 சதவீதம்) தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இளைஞர்கள் அல்லது வயதானவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் பொறுப்பற்றவர்களாகவும், முகமூடிகள் அணியாமல் இருப்பவர்களால் இந்தியாவில் அதிக அளவில் தொற்றுநோய் உண்டாகிறது"
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 25 லட்சத்தை தாண்டிய நிலையில், நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்குப் பரவியபோது WHO உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்த போது, முன்னெச்சரிக்கையைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லாத நிலையில், கோவிட்-19க்கு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தன.
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) மூன்று புதிய உயர் ஆய்வகங்களை நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் ஜூலை 27 அன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்து வைப்பார்.
AIIMS மருத்துவமனையின் நெறிமுறை கமிட்டி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட COVAXIN என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது
கடந்த நான்கு நாட்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான பாதிப்புகள் கால் மில்லியனுக்கு அருகில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.