ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 இன் கீழ் வழங்கப்படும் அதிகாரம் நீக்கப்பட்டால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என அம்மாநில முன்னால் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்த பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கான ஓட்டு பதிவு நேற்று காலை துவங்கி மாலை முடிவடைந்தது. மேலும் ஓட்டு எண்ணிக்கையானது இரவு முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் தற்போது இம்ரான் கான் கட்சி முன்னிலை வகித்துள்ளது. நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டது.
பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டு பதிய சற்று முன்பு துவங்கியது. மேலும் ஓட்டு எண்ணிக்கை இன்றிரவே துவங்குகிறது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதில் ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பலருடைய பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
இதனையடுத்து, நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டது.
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள்
அண்மையில் வெளியாயின. அதில் ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பலருடைய பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான்கானிடம் திருமண நாள் பரிசு கேட்டதற்கு விவகாரத்தை பரிசாக கொடுத்தார் என இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கூறியுள்ளார். இவர்களது திருமண நாள் அக்டோபர் 31-ம் தேதி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.