Sanju Samson | துலீப் டிராபி தொடரின்போதே தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் ஓப்பனிங் நான் இறங்கப்போகிறேன் என்பதை சூர்யகுமார் என்னிடம் தெரிவித்துவிட்டார் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav : டி20 உலகக்கோப்பை 2024 சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றிருக்கும் நிலையில், மில்லர் அவுட்டானதில் சர்ச்சை இருப்பதாக ரசிகர்கள் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை பர்பாடாஸ் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் கேப்டவுன் மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வென்றிருக்கும் நிலையில், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட வெல்லாத மைதானங்களும் இருக்கின்றன.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 7 வீரர்கள் டக்அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததுடன், ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
IND vs SA 2nd Test Match Playing 11 : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகேஷ் குமார், ஆவேஷ் கான் அணியில் இடம்பெற வாய்ப்பு
செஞ்சூரியரில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் சதம் விளாசி அவுட்டானர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது.
IND vs SA 1st Test: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் சென்சூரியன் மைதானம் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும் காரணத்தால் டாஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
KL Rahul: 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் சுற்றுப் பயணம் செய்த கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்தது. ஆனால் இப்போது வெற்றியுடன் ஒருநாள் தொடரை தொடங்கியுள்ளது.
IND vs SA 1st ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், அதனை எப்போது, எங்கு, எப்படி பார்ப்பது என்பதை இதில் காணலாம்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் இவை தான்.
இந்திய மண்ணில் இந்திய அணியை நாங்கள் ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறோம் என்பதால், அந்த அணியின் சவாலை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் கூறியுள்ளார்.
Delhi Weather Forecast : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆட்டத்தை கெடுக்க வானிலை தயாராக உள்ளது. டெல்லியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.