சீன ராணுவம் அண்மையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, Cordyceps எனப்படும் பூஞ்சையை எடுத்துச் செல்வதற்காகத்தான் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த Cordyceps பூஞ்சை என்றால் என்ன?, அத்துமீறி நுழைந்து எடுக்கும் அளவிற்கு அதற்குள்ள முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Vijay Diwas 2022: பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி தலைமையிலான பாகிஸ்தான் படைகள் டிசம்பர் 16, 1971 அன்று டாக்காவில் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தன.
அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தவாங்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இந்த மாத இறுதிக்குள் நீண்ட தூரம் தாக்கும் திறனுடைய அக்னி-V பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Indian Army Recruitment: இந்திய இராணுவத்தில் எழுத்துத் தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் பணியில் சேர விருப்பமா? பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான ராணுவ வேலை வாய்ப்பு இது.
Indian Army Recruitment 2022: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 18000 முதல் 63200 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் தேதி போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
M Appavu Press Meet: கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் பாராளுமன்ற சபநாயகர்கள் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்களும் கலந்து கொண்டனர்.
Pakistan Army Exposed: ரஜோரியின் நவ்ஷேரா செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ஆகஸ்ட் 21 அன்று நடந்த என்கவுன்டரில் பிடிபட்ட தபாரக் ஹுசைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்கள் அம்பலமானது
தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமணன் மரணம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த இவர், ராணுவத்தில் ரைபிள்மேனாக இருந்து வந்தார். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
Agnipath Recruitment: இன்று இந்திய ராணுவம் தரப்பில், அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் சுற்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆட்சேர்ப்பு பேரணிகளுக்கான பதிவு ஜூலை முதல் தொடங்குகிறது.
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த திட்டத்தை ஆதரிக்கும் விதமாக மத்திய பாஜக அமைச்சர்கள் சிலர் கூறியுள்ள விளக்கம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழலில், இராணுவத்தில் சேரும் இளைஞர்களையும் தனியார் நிறுவனம் போல ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் சேர்த்து, நான்கு ஆண்டுகளில் 25 வயதிற்குள்ளேயே வெளியேற்றுவது ஒன்றிய அரசின் தொலைநோக்கற்ற குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது: சீமான்
இராணுவத்தில் பயன்படும் பாதுகாப்பு உபகரணங்களின் முக்கியத்துவத்தையும் அதன் உற்பத்தியையும் உணர்த்தும் விதமாக சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை சார்ந்த கண்காட்சியில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.