சௌரப் சர்மா 2020 ஜூன் மாதம் உடல்நலனைக் காரணம் காட்டி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மொபைல் போனில் அவரது செயல்பாடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தன் தவறுகளுக்கு வருந்தாத சீனா, மற்ற நாடுகள் மீது போர் தொடுப்பதிலும், அண்டை நாடுகளின் பிராந்தியங்களை அபகரித்து சொந்தமாக்கிக் கொள்வதிலும்தான் தன் ஈடுபாட்டைக் காட்டி வருகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை 360 டிகிரியில் நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh)) தெரிவித்தார்.
மக்களுக்கு '' தீபாவளி வாழ்த்துக்கள் '' என்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள், அனைவரின் செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
ஜூன் மாதம் இந்தோ-சீன எல்லையில் வன்முறை மோதல்கள் தீவிரமான பொது மற்றும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், உறவில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் (LAC) பதற்றமான சூழலை தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன முடிவு செய்துள்ளது..!
எதிர்வரும் நாட்களில் போர் போன்ற நிலைமைகளை உருவாக்கினால், சிறந்த பயிற்சி பெற்ற, திறமையான துருப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய ராணுவம் சீனாவை எச்சரித்துள்ளது...
இந்திய படை வீரர்களுக்கு தேச பக்தி என்பது நாடி நரம்புகளில் பாயும் ஒரு உணர்வு. இது தான் இந்தியாவின் யானை பலம். மன உறுதி இல்லாத சாக்லேட் வீரர்கள் ட்ராகனின் பலவீனம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.