சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டு, நீங்கள் தொடர்ந்து நோய்வாய்ப்படுகிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால் அல்லது நோய் பாதிப்பு அல்லது சளியிலிருந்து நீங்கள் குணமடைய நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிட்டது என்று அர்த்தம்.
தூங்குவதில் சிரமம் உள்ளதா... தூக்கமின்மை பிரச்சனை உள்ளதா... வெறும் 10 நிமிடங்களில் ஒரு நல்ல இரவு தூக்கத்தை அனுபவிக்க நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்து கொள்ளலாம்.
நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கத்தைப் பெறுவது மிகவும் முக்கியம். முழுமையான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுபவர் மற்றவர்களை விட ஆரோக்கியமானவர். இதனால் தான், நிபுணர்கள் தினமும் சுமார் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
வீட்டில் கிடைக்கும் ஃபில்டர் காபியாக இருந்தாலும் சரி, கடையில் கிடைக்கும் கேப்புசினோவாக இருந்தாலும் சரி, அதைக் குடித்த உடனேயே உடலில் அற்புதமான புத்துணர்ச்சி ஏற்படும்.
பூசணி விதைகளின் பலன்கள்: பூசணிக்காயை சமைக்கும் போது, அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சில வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.
இன்றைய கால கட்டத்தில் தூக்கமின்மை என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை. தூக்கம் சரியாக இல்லை என்றால் அடுத்த நாள் காலை எழுந்தால் மிக சோர்வாகவும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
Weight Gain Major Reasons: தற்போதைய காலகட்டத்தில் மிகவும் வழக்கமாகிவிட்ட உடல் பருமன் பிரச்னையால் அதிக பாதிப்பிற்குள்ளவாது பெண்கள்தான். அவர்களின் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பவை குறித்து இங்கு காணலாம்.
நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் தனது வேலைகளை சரியாக செய்ய முடியும். உறக்கம் சரியாக இல்லையென்றால் சோர்வு ஏற்பட்டு, அடுத்தநாள் வேலைகளை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே ஓரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நல்ல ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் அவசியம்.
இரவில் தூக்கமிண்மை பிரச்சனை உங்கள் அன்றாட சுறுசுறுப்பான வாழ்க்கையை பாதிப்பதுடன், இருதயம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல உடல் உபாதைகளுக்கு காரணமாக அமையும்.
சிலருக்கு aஅடிக்கடி தலைவலி ஏற்படும். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இது சாதாரணமானது அல்ல, இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.
இன்றைய போட்டி நிறைந்த உலகில் கவனம் சிறிது விலகினாலும், நம்மை வீழ்த்திவிட்டு, பலர் முன்னேறி சென்று விடுவார்கள். ஆகவே நமது மூளையை எப்போது சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.