Rashmika Without Makeup Photo: ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் கியூட்டாக மேக்-அப் இல்லாமல் பதிவிட்டிருந்த புகைப்படத்தை, நெட்டிசன்கள் கமெண்டில் கேலி செய்து வருகின்றனர்.
Keerthy Suresh Marriage: நடிகை கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக தனது திருமணம் குறித்து பொதுவெளியில் பதிவிட்டுள்ளார். மேலும், நடிகை சமந்தா குறித்து அவர் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது.
Cyber Crime: பொய்களை கூறி பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்று, அதனை வைத்து அவர்களை மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தின் முழு தகவல்கள் கேட்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது.
Wildlife Viral Video: வனப்பகுதியில் ஆக்ரோஷமாக முதலையை சிறுத்தை ஒன்று அட்டாக் செய்து கொண்டிருக்கும்போது திடீரென காட்டெருமை கூட்டம் வந்தது. அப்புறம் என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்.
இன்ஸ்டாகிராம் மாடல் தனது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை பணக்காரப் பின்தொடர்பவர்களுக்குப் பகிர்ந்ததற்காகவும், மிரட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.
IPL 2023: தற்போது உள்ள 10 ஐபிஎல் அணிகளில் எந்த அணிக்கு சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்ஸ் உள்ளனர் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் தீவிர ரசிகையும், பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தான் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய சில நொடிகளிலேயே பின்தொடர்ந்து மேலும் தான் விஜய்யின் தீவிரமான ரசிகை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
Actor Vijay Instagram: நடிகர் விஜய் இன்று புதிய இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நிலையில், வெறும் 1 மணிநேரம் 40 நிமிடங்களில் அவர் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.
Instagram Famous Girl Suicide: இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து அப்பகுதியில் பிரபலமாக இருந்த 9 வயதான நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, பெற்றோர் கண்டித்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
Crocodile Viral Video: முதலைகளை பார்த்தாலோ அல்லது முதலைகள் என்ற பெயரை கேட்டாலோ பலரும் பயந்து நடுங்கும்போது, ஒரு சிறுவன் முதலையிடம் செய்யும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
Shruti Haasan Bold Reply: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசனிடம் நெட்டிசன்கள் சிலர் கேட்டிருந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Meta paid verification: ட்விட்டர் புளூவிற்குப் பிறகு, மெட்டாவும் தனது பிரீமியம் சந்தாவை வெளியிட்டது. இதன் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பணம் செலுத்திய வெரிபைட் பெற்றுக்கொள்ளலாம்.
Keerthy Suresh Animal Flow Video: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (பிப். 11) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.