Money Saving Tips:அதிகம் சம்பாதித்தாலும், குறைவான சம்பளம் ஈட்டினாலும், அதில் ஒரு பகுதியை கண்டிப்பாக அனைவரும் சேமிக்க வேண்டும். பணத்தை சேமிப்பதற்கான டாப் 10 டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
LIC Jeevan Akshay: எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 85 வயது வரை உள்ள எவரும் பாலிசியை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பெறலாம்.
LIC’s New Jeevan Shanti Plan 2023: எல்ஐசியின் மேம்படுத்தப்பட்ட புதிய ஜீவன் சாந்தி திட்டத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1.5 லட்சம் கொள்முதல் தேவை மற்றும் இந்த திட்டடத்திலிருந்து குறைந்தபட்சம் ஆண்டுத் தொகையாக உங்களுக்கு ரூ.12,000 கிடைக்கும்.
Post Office Savings Scheme: மக்கள் பலரும் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர், ஏனெனில் இதில் வட்டியுடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கிறது.
NPS Scheme: என்பிஎஸ் திட்டத்தில் அரசாங்கத் துறை ஓய்வூதிய நிதி, கார்ப்பரேட் துறை ஓய்வூதிய நிதி மற்றும் மாற்று முதலீட்டு நிதி உட்பட பல ஓய்வூதிய நிதிகள் உள்ளது.
LIC Jeevan Pragati policy: ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் மாதம் ரூ.6,000 முதலீடு செய்தால், 20 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு உங்களுக்கு ரூ.28 லட்சத்தைப் பெறலாம்.
Post Office Loan Scheme: தபால் அலுவலகம் வழங்கும் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச் சேவை போன்ற பல வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கனரா வங்கியானது 666 நாட்களுக்ககான எஃப்டிக்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 7% வட்டியையும், மூத்த குடிமக்களின் எஃப்டிக்கு 7.5% வட்டியையும் வழங்குகிறது.
எல்ஐசி அன்மோல் ஜீவன் திட்டத்தில் 18 வயது பூர்த்தியான எந்தவொரு இந்திய குடிமகனும் சேர்ந்து பயன்பெறலாம், அதேசமயம் 55 வயதை எட்டிய எவரும் இந்த திட்டத்தில் சேர முடியாது.
LIC Jeevan Anand: நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு எல்ஐசி ஜீவன் ஆனந்த் ஒரு சிறந்த விருப்பமாகும், இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.