Issue In Apple iPhone: ஐபோன்களில் பலரின் மொபைல்கள் தானாகவே ஆஃப் ஆகி, இரவில் ரீஸ்டார் ஆவதாகவும் இதனால் பல பயன்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Google Pixel 7 தள்ளுபடி: Flipkart இந்த தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. நீண்ட நாட்களாக கூகுள் பிக்சல் 7ஐ வாங்கக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு, இப்போது வாங்க ஒரு நல்ல வாய்ப்பு.
Iphone 15 USB Type-C Port: ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன் 15 சீரிஸ் சாதனங்களக்கு Type-C சார்ஜிங் போர்டலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து திடுகிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐபோன் 15-ன் விற்பனை இந்தியாவிலும் தொடங்கியிருக்கும் நிலையில், இதனை வைத்து மோசடிகளும் படு ஜோராக நடந்து வருகிறது. மக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
iPhone 15 Series: Apple iPhone 15 சீரிஸ் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.79,900-லிருந்து தொடங்குகிறது. தற்போதுள்ள Apple iPhone வாடிக்கையாளர்கள் iPhone 15-ஐ ரூ.40,000-க்கும் குறைவாக வாங்க பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தலாம்.
Jio Offer For Iphone 15: ஐபோன் 15 சீரிஸின் விற்பனை இந்தியாவில் இன்று நடைபெற்ற நிலையில், அதை வாங்கியவர்களுக்கு ஜியோ நிறுவனம் அசத்தலான ஆஃப்பரை வழங்கியுள்ளது.
Apple iPhone 15: USB C சார்ஜிங் கொண்ட ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸில், நீங்கள் வேகமாக சார்ஜ் செய்யவும் மற்றும் கூடுதல் உபகரணங்களைப் பயன்படுத்துவதையும் எளிதாகப் பெறலாம்.
Apple Iphone: ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் இந்தியாவிலும் மற்ற உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் சாதனங்கள் செப்டம்பர் 15 முதல் முன்பதிவுக்குக் கிடைக்கும் மற்றும் விற்பனை செப்டம்பர் 22 முதல் தொடங்கும்.
iPhone 15 Launch Updates: ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் வெளியீட்டு விழா இன்று இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இதில் ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் வெளியாக உள்ளன.
september 2023 Phone Lauch: செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. கடந்த மாதம், Vivo, Infinix உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இது...
ஐபோன் 15 தொடர் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன் ஐபோன் 13 மற்றும் 14 மாடல்களில் தள்ளுபடி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பயன்படுத்தி ஐபோன் போலி மொபைல்கள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.