மரியம் கரிமி (Maryam Karimi) தனது கணவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கணவரின் சித்திரவதையை சகித்துக் கொள்ள முடியாத மரியம், கணவரிடம் விவாகரத்து கேட்டும் விவாகரத்து கொடுக்க அந்த கணவர் தயாராக இல்லை.
January 30, 2021: இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த முக்கியச் செய்திகள் இவை... ஆயிரக்கணக்கான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ள சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
இரான் யுரேனியத்தை 20% ஆக வளப்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதை ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) உறுதிப்படுத்துகிறது.
பாகிஸ்தான், இரான், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 13 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்களுக்கு புதிய விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளதாக அரசுக்கு சொந்தமான business park வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, துருக்கி, செளதி அரேபியா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...இது இன்றைய செய்திகளின் துளிகள்....
செளதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது கடந்த ஆண்டு இரான் ஏவுகணைகள் கொண்டும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியதாக ரியாத் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது டெஹ்ரன்.
ஐ.நாவின் ஆயுதத் தடையை மீறியதற்காக இரானுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தனது நட்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமெரிக்கா.
உலக அளவிலான பல்வேறு செய்திகளின் துளிகள் உங்களுக்காக... இந்த தலைப்புச் செய்திகளைப் படித்தால், முக்கியமான உலக நடப்புகளை தெரிந்துக் கொண்ட உணர்வு ஏற்படும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.